செய்தித் துளிகள்

மட்டக்களப்பில் டெங்குதீவிரம்: 168 வீடுகளில் பரிசோதனை! 47 கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவமழை பெய்ய ஆரம்பித்திருப்பதால் டெங்கு நோய் தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனைக் கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார ...

மேலும்..

யாழில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழில் இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம் வரை சென்று நிறைவடையவுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள ...

மேலும்..

முருகேசு பத்மநாதன் அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கிழக்கு, சித்தன்கேணி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு பத்மநாதன் அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முருகேசு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவமயம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,  ...

மேலும்..

வீரர்கள் தரப்பில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறவில்லை- விசாரணைப் பிரிவு அறிவிப்பு

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வீரர்கள் தரப்பில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எந்தவொரு கிரிக்கெட் வீரர்களும் விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கத் தேவையில்லை என இதுகுறித்து ஆராயும் விசேட விசாரணைப் பிரிவின் ...

மேலும்..