விளையாட்டு

85 ஆயிரம் டொலர்களுக்கு விற்பனையான தசுன் ஷானக

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் தற்போது கொழும்பில்  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதுவரை ஏலம் விடப்பட்ட வீரர்களில் அதிகபட்சமாக தசுன் ஷானக 85,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் இந்த வருட லங்கா ...

மேலும்..

T20 உலகக் கிண்ண தொடருக்கு தயாரான இலங்கை அணி

எதிர்வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. வனிது ஹசரங்க தலைமையிலான குறித்த அணியில் 15 வீரர்கள் உள்ளனர். இதற்கமைய உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி ...

மேலும்..

ஐ.பி.எல் போட்டியில் யாழ்ப்பாண வீரர் வியாஸ்காந்த்

ஐ.பி.எல் போட்டிகளில் இன்று லக்னோ அணிக்கெதிரான தீர்க்கமான போட்டியில் யாழ்ப்பாண வீரர் விஜயகாந் வியாஸ்காந்த் அறிமுகமாகியுள்ளார் .

மேலும்..

ஸ்கொட்லாந்து மகளிர் அணியை வெற்றிகொண்ட இலங்கை மகளிர் அணி

ஸ்கொட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்று ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற ஸ்காட்லாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு  செய்தது.அதன்படி, இலங்கை மகளிர் ...

மேலும்..

கால்பந்தாட்ட கிண்ணம் 2024 தொடரில் அரையிறுதிப்போட்டிக்கு தெரிவான யாழ் அணி

தற்போது நடைபெற்று வருகின்ற அகில இலங்கை ரீதியிலான லங்கா கால்பந்தாட்ட கிண்ணம் 2024 தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் களுத்துறை மாவட்ட அணியை எதிர்கொண்ட யாழ்ப்பாணம் மாவட்ட அணி 3- 2 என்ற கோல்கள் அடிப்படையில் அபார வெற்றி பெற்று லங்கா ...

மேலும்..

லங்கா பிரீமியர் லீக் தொடர் ஜூலை ஆரம்பம் – ஏலம் திகதி அறிவிப்பு

5வது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் போட்டியின் வீரர்கள் ஏலம் இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஏலம் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளது. ஒவ்வொரு அணியும் ஒரு ...

மேலும்..

மேலும் ஒரு பதக்கம் வென்ற இலங்கை

ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட  ஆண்களுக்கான 4x400 மீற்ற ஓட்டப்போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இந்த செம்பியன்ஷிப்  போட்டியில் இலங்கை வென்ற மூன்றாவது பதக்கம் இதுவாகும். ஐக்கிய அரபு இராச்சியத்தில் குறித்த போட்டி இடம்பெற்று வருகிறது.

மேலும்..

புங்குடுதீவு விளையாட்டு கழகத்தின் மகளிர் அணியினருக்கு சீருடைகள்

புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டு கழகத்தின் மகளிர் அணியினருக்கு சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) போசகர் சமூகசேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி நிதியுதவியில் 15 வீராங்கனைகளுக்கான சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன. புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டு கழகத்தின் மகளிர் அணியினரின் வேண்டுகோளுக்கிணங்க இன்று குறித்த ...

மேலும்..

மாகாண மட்ட சாம்பியனாது காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி

காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி மாகாண மட்ட சாம்பியனாது. திருகோணமலை கந்தளாயில் இடம் பெற்ற ஹொக்கி மாகாண மட்ட போட்டியில் திருக்கோணமலை மற்றும் அம்பாறையை பிரதிநிதிப்படுத்திய காரைதீவு லயன்ஸ் அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவாகியிருந்தனர். இவ் இறுதிப்போட்டியில் 2/0 என்ற அடிப்படையில் காரைதீவு லயன்ஸ் ...

மேலும்..

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் T20 போட்டி..

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் விவேகானந்தா லெஜென்ஸ் அணியினருக்கும் விவேகானந்தா ஜூனியர் அணியினருக்கும் இடையிலான T20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி விபுலானந்தா மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது(15).   விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் விவேகானந்தா ...

மேலும்..

காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்திற்கான புதிய சீருடை அறிமுகம்..

காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் 36 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கழகத்திற்கான புதிய சீருடையை அறிமுகம் செய்தது. இந்நிகழ்வானது இன்று(17) கழகத்தின் தலைவர் திரு. நேசராஜா அவர்களின் தலைமையில் கழக காரியாலத்தில் நடைபெற்றது. இதன் போதான புகைப்படங்கள்..

மேலும்..

ஆசிய பரா விளையாட்டுப் போட்டி 2023 இல் இலங்கைக்கு வெள்ளி!

சீனாவில் இடம்பெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில்,  இலங்கை வீரர் சமித துலான் கொடிதுவக்கு ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட சமித துலான், 64.09 ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கவுக்கு புதிய பதவி..T

இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் லசித் மலிங்கவுக்கு புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் நியூயோர்க்கின் ( MI New York ) ) பந்துவீச்சு பயிற்சியாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் (Major League Cricket -MLC) போட்டிக்கு அணியை ...

மேலும்..

அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சம்பேளனத்தினால் இடம்பெற்ற முதற்கட்ட போட்டியில் காரைதீவு விவேகானந்தா அணி வெற்றி

இலங்கை கிரிக்கேட் கட்டுபாட்டு சபையினால் நடாத்தப்பட்ட 50 ஓவர் கொண்ட போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சாயந்தமருது விரைவ் லீடர்ஸ் கழகம் மோதியது.இப்போட்டியானது சாய்ந்தமருது வொலிவோரியன் மைதானத்தில் நடைபெற்றது.இதில் விவேகானந்தா அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ...

மேலும்..

நீங்கள் பார்த்திராத தோனியின் முன்னாள் காதலியின் புகைப்படங்கள்…

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் முன்னாள் காதலியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. கேப்டன் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் மிகப் பெரும் தூணாய் இருப்பவர் தான் மகேந்திரசிங் தோனி. மகேந்திர சிங் தோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். உலக கிரிக்கெட் அரங்கில் நிலைநாட்டியவர் இவர், கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து ...

மேலும்..