February 4, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அஷ்ஹேரியன சமூக சேவை அமைப்பின் சுதந்திர தின நிகழ்வும் மர நடுகையும்!

  சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ் இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தின விழா சம்மாந்துறை அஷ்ஹேரியன் அமைப்பின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை கைகாட்டி சந்தியில் விமரிசையாக நடைபெற்றது. இந் நிகழ்வில் வருகை தந்த அதீதிகளால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் , ஜனாதிபதியின் ...

மேலும்..

யு.எஸ்.எவ். ஸ்ரீ லங்கா அமைப்பின் சுதந்திரதின நிகழ்வு சாய்ந்தமருதில்!

  பாறுக் ஷிஹான் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யு.எஸ்.எவ் ஸ்ரீ லங்கா அமைப்பின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது கமுஃ லீடர் எம். எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் மரம் நடுகை நிகழ்வும் மற்றும் சிரமதான நிகழ்வுகள் ஷஇடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ...

மேலும்..

இலங்கையின் சுதந்திரநாள் தமிழர் தேசத்தின் கரிநாள் ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டம்! த.தே.ம.முன்னணி ஏற்பாட்டில் முல்லைத்தீவில்

சண்முகம் தவசீலன் இலங்கையின் சுதந்திரநாள் தமிழர் தேசத்தின் கரிநாள். ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து த.தே.ம.முன்னணி முல்லையில் ஆர்ப்பாட்டம் இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்தேசத்தின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக பாரிய ...

மேலும்..

கற்பிட்டி முதலைப்பாளி அரசுக் கல்லூரியில் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்) கற்பிட்டி முதலைப்பாளி தாருல் உலூம் காஷிபுல் ஹூதா அரபுக் கல்லூரியில் அதன் அதிபர் அஷ்ஷேஹ் ஏ.டப்யூ ஜெமில்கான் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் சிறப்புற நடந்தது.

மேலும்..

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் புதிய காரியாலய திறப்பு விழா

  பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் புதிய காரியாலய திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைத்தியசாலை தெற்கு வீதியில் உத்தியோபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. சாய்ந்தமருத்துக்கான ஜனாசா நலன்புரி காரியாலயம் தேவையாக இருந்தபோது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் மற்றும் ஜனாஸா நலன்புரி அமைப்பினரின் ...

மேலும்..

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் கிளை சிரமதானம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்) தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் நகர கிளையின் சிரமதான வேலைத்திட்டத்தின் முதலாவது நிகழ்வு இன்று (ஞாயிற்றுகக்pழமை) புத்தளம் முதலாம் வட்டார தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மஸ்ஜிதுல் பகா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள வெட்டுக்குளக் கட்டில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட சுதந்திரதின விழா

பாறுக் ஷிஹான் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாடு பூராகவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. 76 ஆவது சுதந்திரதின விழா நிகழ்வு அம்பாறை நகரத்தில்  அம்பாறை ஏரிக்கரைக்கு முன்பாக  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில்  வெகுவிமரிசையாக இடம்பெற்றது. 76 ஆவது ...

மேலும்..

நிம்மதியாகவும், ஒற்றுமையாகவும் பொருளாதார மேம்பாட்டுடன் வாழ ஆரம்பிப்பதே உண்மையான பூரணமான சுதந்திர தினம்!  கிழக்கின் கேடய முன்னாள் தலைவர் எஸ்.எம். சபீஸ்  கருத்து  

மாளிகைக்காடு செய்தியாளர் வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து சுதந்திரமாக பேச, எழுத, சுயமாக தொழில் செய்ய, அடிமையாக இல்லாமல் வாழத் தேவையான சுதந்திரத்தை இந்த சுதந்திரம் நமக்கு பெற்றுத்தந்துள்ளது. இந்த சுதந்திரத்தைப் பெற நமது மூத்தோர்கள் கடுமையாக போராடி உள்ளார்கள். அந்த சுதந்திரத்தை ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் 76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு!

ஹஸ்பர் ஏ.எச் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி தலைமையில் நடைபெற்றது. தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்  நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்த முப்படை ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சுதந்தின நிகழ்வு சிறப்புற நடந்தன!

(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில்   மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன் தலைமையில் வெகு சிறப்பாக  இடம்பெற்றது. கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் பிரதம அதிதியாகக் ...

மேலும்..

76 ஆவது சுதந்திர தின விழா அக்கரைப்பற்றில்!

(எம்.ஏ.றமீஸ்) புதிய நாடடை உருவாக்குவோம் எனும் தொனிப் பொருளின் கீழ் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு, அக்கரைப்பற்று மாநகர சபையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று நீர்ப்பூங்கா வளாகத்தில் மிக கோலாகலமாக இடம்பெற்றது. மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தேசிய காங்கிரஸ் ...

மேலும்..