எமது கறுப்பு தினப் போராட்டத்தை அரசியல் வாதிகள் திசை திருப்பினர்!
'தங்களால் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தினப் போராட்டத்தை அரசியல் வாதிகள் திசைதிருப்பியுள்ளனர்' என வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார். மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் ...
மேலும்..