மரண அறிவித்தல்

திருமதி பவளம் இரத்தினம்

தோற்றம்: 15-04-1937   -   மறைவு: 29-03-2023

அச்சுவேலியை பிறப்பிடமாககொண்ட திருமதி பவளம் இரத்தினம் (29/03/2023) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்  சிவலிங்கம், கனகலிங்கம்,தருமராசா மற்றும் செந்திமலர் ஆகியோரின் தாயாரும் ஆவார்.

இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 02-04-2023 மாலை 5 To 9
இடம் : Chipel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham, Ontario L3R 5G1 Telephone: (905) 305-8508
தகனம்
திகதி : 03-04-2023 காலை 10 மணியில் இருந்து 2:00 மணிவரை
இடம் : Chipel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham, Ontario L3R 5G1 Telephone: (905) 305-8508
தொடர்புகளுக்கு
சிவலிங்கம் மகன் (கனடா)
தொலைபேசி : 416-3335606
கனகலிங்கம் மகன் (கனடா)
தொலைபேசி : 647-4000226
செந்நிமலர் மகள் (லண்டன்)
தொலைபேசி : +447388456768