முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி கிளிநொச்சியில் மே18 கதவடைப்பு

நாளை மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற உள்ள அதேவேளை ஈழ மண்ணில் நடைபெற்றமை திட்டமிட்ட இன படுகொலையே என்பதை சர்வதேச சமூகம் ஏற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி முழு அளவிலான கதவடைப்பு கிளிநொச்சி வர்த்தக சமூகம் அழைப்பு விடுத்துள்ளது; இதனால் நாளை பொதுச் சந்தைகள் உட்பட அனைத்து வர்த்தக நிலையங்களும் சர்வதேசத்திடம் நீதி கோரும் வகையில் மூடப்பட்டிருக்கும் என்று கிளிநொச்சி வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.