யாழ் /புங்குடுதீவு சித்திவிநாயகர் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மதிய உணவு வழங்கல் நிகழ்வு

புங்குடுதீவு 5ம்வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து அமரத்துவமடைந்த திருமதி.இரத்தினம் சதாசிவம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக
யாழ் /புங்குடுதீவு சித்திவிநாயகர் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மதிய உணவு வழங்கல் நிகழ்வு
காலம்:19:05. 2022 வியாளக்கிழமை பகல் 12:00மணி
நிதிபங்களிப்பு சதாசிவம் மகாதேவன் (கனடா)

திட்டஒழுங்கமைப்பு. சோம சச்சிதானந்தன்
கா.கணேசலிங்கம் (ஓய்வுநிலை கிராம சேவை அலுவலர்)
மதிய உணவு சிறப்பு ஏற்பாடு:சமூக ஆர்வலர் கலாநிதி அகிலன் முத்துகுமாரசாமி.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.