அவுஸ்திரேலிய தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் வெற்றி.

அவுஸ்திரேலிய தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் வெற்றி
அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தை கொண்ட மிஷேல் ஆனந்தராஜா பாராளுமன்ற உறுப்பினராக தெரிந்தெடுக்கபப்ட்டுள்ளார். இவர் தெல்லிப்பளையை சேர்ந்த பெற்றோருக்கு தென் ஆபிரிக்காவில் பிறந்து UK ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர். இவரின் பூர்வீகம், குடும்ப விபரம் என்பன தேர்தல் முடியும் வரை மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் பல பத்திரிகைகள் இவரின் பெயரை வைத்து இவர் ஒரு இந்தியர் என்று கூறி வந்தன. இவர் ஒரு மருத்துவராகவும் மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் கடமை புரிந்து வந்துள்ளார்.
ANANDA-RAJAH: So, good morning, everyone. That was a really inspiring speech from our Prime Minister in waiting, Anthony Albanese. I’d like to just take a moment to tell you a little bit about myself. I was born in the UK, but I am of Sri Lankan ancestry. And I spent my childhood up until the age of 11 in a small African country above Zimbabwe called Zambia. And I came to Australia when I was 11 years old. My parents were immigrants, and they have very humble beginnings. My father became a chartered accountant and my mum worked in various admin roles initially in the United Nations Institute of Namibia when we lived in Zambia, and then subsequently in the University of Sydney,
–2021இல்
May be an image of 1 person and standing

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.