இன்று 82,909 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்
இன்று 82,909 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்
லிட்ரோ காஸ் இன்று (23) பல்வேறு அளவுகளில் 82,909 சிலிண்டர்க நுகர்வோருக்கு வழங்க வுள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
12.5 கிலோ 60,304 எரிவாயு சிலிண்டர்களும், 5 கிலோ 9,769 எரிவாயு சிலிண்டர்களும், 2.5 கிலோ 10,244 எரிவாயு சிலிண்டர்களும் 37.5 கிலோ 2,592 எரிவாயு சிலிண்டர்களும் இன்று விநியோகிக் கப்படும் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், நாட்டின் பல பகுதிகளில் இன்றும் எரிவாயு வரிசைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை