15 சிறைக்கைதிகளும் இன்று சா/ த பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்!

15 சிறைக்கைதிகளும் இன்று சா/ த பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்!
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இன்று 15 சிறைக் கைதிகள் தோற்றுகின்றனர்.
இதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலை யிலுள்ள ஒரு கைதியும், மகசீன் சிறைச்சாலை யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 முன்னாள் போராளிகள், வட்டரெக்க திறந்த சிறை முகாமிலுள்ள சு

 

னீதா சிறைச்சாலைப் பாடசாலையில் கல்வி கற்கும் 10 சிறார் குற்றவாளிகளும் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
அனைத்துக் கைதிகளும் மெகசின் சிறைச்சாலை, வட்டரெக்க சுனீதா சிறைச்சா லைப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.