குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஜகத் அல்விஸ் வாக்குமூலம்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஜகத் அல்விஸ் வாக்குமூலம்
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (23) வாக்குமூலம் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை