எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு விபரங்கள்

இன்று (24) அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள து.

அதன்படி, புதிய எரிபொருள் விலைகள் வருமாறு:

பெட்ரோல் ஆக்டேன் 92 – ரூ. லிட்டருக்கு 420
பெட்ரோல் ஆக்டேன் 95 – ரூ. லிட்டருக்கு 450
ஆட்டோ டீசல் – ரூ. லிட்டருக்கு 400
சூப்பர் டீசல் – ரூ. லிட்டருக்கு 445

எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர விடுத்துள்ள அறிக்கை

இன்று அதிகாலை 3 மணி முதல் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.