போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைகட்டணங்களிலும் மாற்றம் – காஞ்சன விஜயசேகர

போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைகட்டணங்களிலும் மாற்றம் – காஞ்சன விஜயசேகர
எரிபொருள் விலைகளில் அதிகரிப்பினை செய்துள்ளதை தொடர்ந்து போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைகளிற்கான கட்டணங்களிலும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சர் காஞ்சனவிஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
May be an image of 1 person and sitting

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.