தேர்தல் அவசியம் என கூறுபவர்கள் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் – ரோஹித அபேகுணவர்தன

இந்தத் தருணத்தில் தேர்தல் அவசியம் எனக் கூறுபவர்கள் ஸ்திரத்தன்மை அடைந்து வரும் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.