நாடாளுமன்றத்தில் இருந்து பெண் சமத்துவத்தை தொடங்குவோம் – சஜித் பிரேமதாச

அனைத்து இடங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் ஊடாக நாட்டுக்கும் உலகிற்கும் பெண் சமத்துவத்தை பெற்றுக் கொடுப்போம் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட உரையொன்றை ஆற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.