அழகுக்கலை நிபுணர் பிரேமசிறி காலமானார்
இலங்கையின் மூத்த அழகுக்கலை நிபுணரான பிரேமசிறி ஹேவாவசம் திடீர் சுகவீனம் காரணமான தனது 64 ஆவது வயதில் திங்கட்கிழமை காலமானார்.
இலங்கையில் அழகுக் கலைத் துறையில் முக்கிய பங்கு வகித்த பிரேமசிறி நாட்டிற்காக பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை