காயங்களுடன் யாழ்.இளைஞர் சடலம் வெள்ளவத்தைக் கடற்கரையில் மீட்பு!

யாழ்ப்பாண தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் வெள்ளவத்தை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை இளைஞனின் சடலத்தை பார்த்தவர்கள் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான சர்வானந்தா கிருசாந்த் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் முகத்திலும் உடலிலும் அடிகாயங்கள் காணப்படுகின்றன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.