சுதுமலை சிந்மய பாரதி வித்தி. தேசிய மட்டத்தில் 2 ஆம் இடம்!

யாழ்ப்பாணம், சுதுமலை சிந்மய பாரதி வித்தியாலய மாணவர்களின் நாட்டார் இசை  (குழு ) தேசிய மட்ட (அகில இலங்கை) போட்டியில் இரண்டாம்  இடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளது.
பங்குபற்றிய மாணவர்களுக்கும் வழிப்படுத்திய ஆசிரியைக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.