காட்டு யானைமீது மோதுவதை தவிர்க்க முயன்ற பால் பவுஸர் கவிழ்ந்து விபத்து!

தம்புள்ளை – மஹியங்கனை வீதியிலிருந்து புத்தல பிரதேசத்தை நோக்கி பயணித்த பால் பவுஸர் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

வீதியில் வந்த காட்டு யானை மீது மோதாமல் இருக்க பால் பவுஸரின் சாரதி முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.