சீமெந்து பக்கெற் விலை அதிகரிப்பு!

வற் வரி அதிகரிப்பால் சீமெந்து  ஒரு பக்கெற்றின்  விலை  150  ரூhபாவிலிருந்து  350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக  உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விலை அதிகரிப்பின் மூலம் சில சீமெந்து நிறுவனங்களில் 50 கிலோ எடையுள்ள   மூடையின் விலை 2,300 ரூபாவாகவும், மேலும் சில நிறுவனங்களில் 50 கிலோ மூடையின் விலை 2,450 ரூபாவாகவும்  விற்பனை செய்யப்படுகிறது.

வரி அதிகரிப்புக்கு முன், சில நிறுவனங்களில் சீமெந்து மூடையின் விலை, 1,980 ரூபாவாகவும், சில நிறுவனங்களில்,  மூடையின் விலை, 2,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.