ஓட்டோ கவிழ்ந்து விபத்து சாரதி, இரு மாணவர் காயம்

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் ஓட்டோ ஒன்று செங்குத்தாக கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் ஓட்டோச் சாரதி மற்றும் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.