யாழ்.காரைநகரை பூர்வீகமாகக் கொண்ட ,ளைஞன் லண்டனில் குத்திக் கொலை!
லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் ,ளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
,ச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த ,ளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார்.
,ந்த கத்திக்குத்து தாக்குதல் திங்கட்கிழமை ,ரவு ,டம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.
,ச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –
குறித்த ,ளைஞன், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பும் போது ,ந்த சம்பவம் ,டம் பெற்றுள்ளது.
,ளைஞன் ரயிலில் பயணிக்கும் போது பின்னால் வந்தவர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை