விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் விழிப்புணர்வு நிகழ்வு
எப்.முபாரக்
கிழக்கு மாகாணத்தின் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டதுடன், விவிசாய அமைச்சும், ஸ்ரீP.பாமயன் – இயற்கை விவசாய விஞ்ஞானி, ஸ்ரீராஜா கணேஷ் – இயற்கை விவசாய ஆலோசகர் ஆகியோருடன் இணைந்து விவசாயிகளுக்கு அவர்களின் விளைச்சலை அதிகரிக்க ஆலோசனைகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை