இறக்கக்கண்டி பூங்கா அபிவிருத்தி தௌபீக் எம்.பி. கள விஜயம்!

கே எ ஹமீட்

இறக்கக்கண்டி பொதுப் பூங்காவை அபிவிருத்தி செய்வது தொடர்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  வியாழக்கிழமை  விஜயம் செய்து பூங்காவைப் பார்வையிட்டதுடன் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் தலைவர் மதனும் சமுகமளித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.