புதிய அதிபர்களுக்கு நிலைப்படுத்தல் கடிதம் சம்மாந்துறையில் வழங்கல்!

( வி.ரி. சகாதேவராஜா)

சம்மாந்துறை வலய புதிய அதிபர்களுக்கான பாடசாலை நிலைப்படுத்தல் கடிதம் கடந்த சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது.

இலங்கை அதிபர் சேவைதரம் 03 இற்கான போட்டிப் பரீட்சை கடந்த 2019 நடைபெற்றது.

இதற்கானநேர்முகப்பரீட்சை கடந்த 2023 இல் நடைபெற்று அதிபர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.

பயிற்சிக்கு பின்னர் பாடசாலை வழங்கும் பணி தற்போது இடம் பெற்றது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.