காரைதீவு வைத்தியசாலை பகுதியில் கொரோனா தொற்று நீக்கி மருந்து தெளிப்பு நடவடிக்கை இன்று….

கொரோனா வைரஸ் தொற்றுதலை தடுக்கும் முகமாக இன்றைய தினம் (25) புதன்கிழமை காரைதீவு சுகாதார வைத்திய பிரிவினரால் கொரோனா தொற்றுதலை தடுக்கும் இரசாயன மருந்தானது காரைதீவு வைத்தியசாலை பகுதிகளில் தெளிக்கப்பட்டது.

கிருமி தொற்றை தடுக்கும் நோக்குடன் விசேட பாதுகாப்புடன் வைத்தியசாலை பகுதிகளில் இந்த தொற்று நீக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.