ரஜினியை விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்த சர்ச்சை நடிகர்! அது நிறைவேறாது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது தொடர்ந்து அரசியல் விமர்சனங்கள் எடுத்துவைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் அவர் பொறுமையாக எதிர்கொண்டு வருகிறார்.

கொரோனா வைரஸின் தாக்கின் உலகம் முழுக்க மக்களின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. தொழில் வர்த்தகம் பெருமளவில் முடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நாள் கூலி பணியாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்களுக்கான தொழிலாளர் அமைப்பான ஃபெஃப்சி அமைப்பு நடிகர்களிடம் உதவி கேட்டது. இந்நிலையில் ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் என பலர் லட்சக்கணக்கான நிதி அளித்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் கௌதமன் ரஜினியை விமர்சிக்க அதற்கு நடிகர் எஸ்.வி.சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.