கொரானாவிற்கு நடுவே விறுவிறுப்பாக நடக்கும் D43 படத்தின் வேலை, இயக்குனரே அறிவித்த அறிவிப்பு

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் 90% சதவீதம் வரை நடித்து முடித்திருக்கும் படம் கர்ணன்.

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் ஹிந்தியில் நடிக்கவிருக்கும் படம் Atrangi Re. இப்படத்தில் தான் நடிகர் அக்ஷய் குமாருடன் தனுஷ் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் தான் D43. சமீபத்தில் தான் இப்படத்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்திருந்து.

தற்போது கொரானாவால் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளுக்கு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இப்பபடத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் போய்க்கொண்டு இருப்பதாக இயக்குனர் கார்த்திக் நேரம் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.