மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்! பிரபல காவல் துறை அதிகாரி பாராட்டு! புகைப்படத்தை பகிர்ந்த பிரபலம்
அஜித்தை நேரில் விழாக்களில் அதிகம் பார்க்கமுடியவில்லை என்றாலும் திரையில் பார்த்தால் போதும் என ரசிகர்கள் இருக்கிறார்கள். அஜித்தும் சினிமா போக விளையாட்டு அறிவியல் கண்டுபிடிப்பு என இருந்து வருகிறார்.
அண்மையில் கூட அவர் வழிகாட்டிய தக்ஷா குழு மாணவர்கள் ஆளில்லா விமானம் ட்ரோனை அரசின் மக்கள் நல பணிகளுக்கு அர்ப்பணித்தனர்.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பொருளாதாரம் பெருமளவில் முடங்கியுள்ளது.
இநிலையில் நெல்லை மாவட்ட அஜித் ரசிகர்கள் மாவட்ட காவல் துணை ஆணையரிடம் 400 தண்ணீர் பாட்டில்களை வழங்கி சேவை செய்துள்ளனர்.,
அஜித் ரசிகர்களின் இந்த முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனை விஸ்வாசம் பாடலாசிரியரும் பாராட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை