இதுவரை யாரும் பார்த்திராத சூர்யா மற்றும் கார்த்தியின் புகைப்படம், இணைதளத்தில் வைரல்..
நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள். இவர்கள் நடிகர் சிவகுமாரின் மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் சூரரை போற்று, அதன்பின் இயக்குனர் ஹரியுடன் இணைந்து அருவா திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
நடிகர் கார்த்தி கைதி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின், தற்போது பொன்னின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் இவர்களின் ரசிகர்களை குஷி படுத்தும் வகையில், தற்போது இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் ஒன்று இணைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
கருத்துக்களேதுமில்லை