யுவன் மறைமுக தாக்கு, டுவிட்டரில் பெரும் வரவேற்பு..

கொரோனா வைரஸால் உலகம் முழுதும் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்தியாவில் கூட 21 நாள் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி நேற்று மெழுகுவர்த்தி, விளக்கு ஏற்றி வைக்க கோரிக்கை வைத்தார்.

அதை தொடர்ந்து இந்தியா முழுவதுமே இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் இசையமைப்பாளர் யுவன் தன் இன்ஸ்டா ஸ்டேட்டஸில் இந்தியாவில் இரண்டில் இருந்து விடுப்பட வேண்டும், ஒன்று கொரொனா, இரண்டு முட்டாள்தனம் என்று கூறி மறைமுகமாக தாக்கியுள்ளார், இது தமிழ் டுவிட்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.