விஜய் அந்த இடத்தில் தொட்ட வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கிரண்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
சமீபகாலமாக இணையதளங்களில் அதிக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை கிரண் தற்போது தளபதி விஜய்யின் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை டென்ஷன் ஆக்கியுள்ளார்.
தளபதி விஜய்யுடன் கிரண் இதுவரை படங்களில் நடித்தது இல்லை. ஆனால் திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா என்ற ஒரே ஒரு பாட்டுக்கு விஜய்யுடன் நடனமாடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
வித்யாசாகர் இசையில் உருவாகியிருக்கும் அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அந்தப் பாடலில் நடிகர் விஜய் நடிகை கிரணின் தோள்பட்டையில் கை வைக்குமாறு டான்ஸ் அமைக்கப்பட்டிருக்கும்.
தற்போது கொரானா வைரஸ் உலகத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது. அதற்கு விழிப்புணர்வூட்டும் வகையில் நடிகை கிரண் இந்த வீடியோவை பதிவு செய்து யாரையும் தொடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அதே பாடலில் பின்னால் தேய்ப்பது போல் புகைப்படத்தை வெளியிட்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை