அன்ரனி ஜெயநாதன் ஞாபகார்த்தமாக புதுக்குடியிருப்பு மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்!

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பிரதி தவிசாளர் கனகசுந்தரசுவாமி க.ஜனமேஜயந் ஜனம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் குகன் ஆகியோரின் வேண்டுதலுக்கு இனங்க #புதுக்குடியிருப்பு #பிரதேசதில் 45 குடும்பங்களுக்கு ரூபாய் ஐம்பத்தி ஐயாயிரம் (55000.00) பெறுமதியான உலர் உணவு பொதிகள் வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அமரர் அன்ரனி  ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக “அன்ரனி ஜெயநாதன்” அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட வாலிபர் முன்னணியினால் உலர் உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.