இடைவிடாமல் அழுது கொண்டிருந்த பிக் பாஸ் கவின், என்ன காரணம் தெரியுமா?

பிரபல தொலையகட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கவின்.

அதனை தொடர்ந்து நட்புனா என்னனு தெரியுமா படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மேலும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 3 கலந்து கொண்ட கவின், ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படத்தில் நடிக்க தொடங்கிய கவின், அவர் நடித்து வரும் லிப்ட் எனும் திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் கொரோனா காரணமாக லாக்டோவ்னில் இருக்கும் கவின், இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை போட்டுள்ளார்.

அதில் (Miracle Cell No.7) திரைப்படத்தை பார்த்துவிட்டு “இடைவிடாமல் அழுது கொண்டு இருக்கிறேன்” என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.