புத்தாண்டு வாழ்த்துக்கள் 2020…

13.04.2020 இரவு சார்வரி புத்தாண்டு பிறக்கிறது. அனைவருக்கும்
இதயபூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடிமைத் தளையிலிருந்து
விடுதலைக்காக அர்ப்பணித்த எம் தமிழ்பேசும் மக்கள் “கோவிட்-19 (covid-19) உயிர்க்கொல்லி நோயிலிருந்தும் விடுதலை பெற்று வெற்றி ஆண்டாக
புத்தாண்டிலிருந்து அர்ப்பணித்து வெற்றி பெறுங்கள். எழுந்து நில்லுங்கள்.
அறுகு, துளசி,வேம்பிலையுடன் மஞ்சள்
கலந்து நன்றே நீராடுங்கள்.
நம்பிக்கையுள்ள தெய்வங்களை வழிபட்டு
இறை பணி செய்யுங்கள்.
மாவை சோ. சேனாதிராசா
தலைவர்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.