சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் மிகவும் எளிமையான முறையில் பூசை நடைபெற்றது.
சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் மருத்து நீர் வைத்து அபிஷேக பூஜைகள் ஆரம்பமாகி நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையிலும் மக்களின் நலன் கருதி அதனைத்தொடர்ந்து நோய்த் தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும் அவர்களுக்கான பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.
கருத்துக்களேதுமில்லை