பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ விபத்து

கொழும்பு – பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் சற்றுமுன்னர் ‌தீ பரவல் ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீயிணை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.