வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்ம அதிபரால் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஒலிபெருக்கி தொகுதிகள் வழங்கி வைப்பு…
வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பத்மமுனசிங்க அவர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஒலிபெருக்கி தொகுதி வழங்கி வைக்கப்பட்டது.
இன்று காலை குறித்த நிகழ்வு வவுனியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
வவுனியா பொலிஸ் நிலைய நிர்வாக செயற்பாடுகளை இலகுபடுத்தும் பொருட்டும், தகவல்களை பரிமாறும் பொருட்டும் இந்த ஒலிபெருக்கி தொகுதி வழங்கி வைக்கப்பட்டது.
வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பத்ம முனசிங்க, வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர், தம்மிக்க பிரியந்த, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸாலடி சில்வா, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சீ.ஆர்.மானவடு மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து.
கருத்துக்களேதுமில்லை