விசேட யாக பூஜை…

க.கிஷாந்தன்)

கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின சம்பவத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காகவும் அதே போல தற்பொழுது உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் எனவும் இன்றைய நிலைமை மிக விரைவில் வழமைக்கு திரும்ப வேண்டும் என்பதறகாகவும் விசேட யாக பூஜை ஒன்று இன்று அட்டன் செம்புகவத்தை தோட்டத்தில் அமைந்துள்ள அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இந்த விசேட யாக பூஜை இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.