கொரோனாவிலிருந்து மேலும் மூவர் மீண்டனர்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் மூவர் குணமடைந்துள்ளனர்.

இதன்காரணமாக நாட்டில் இதுவரையில் 157 முழுமையாக கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் 666 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.