கொழும்பில் ட்ரோன் கெமராவில் புதிய முயற்சி!
ட்ரோன் கேமராவை பயன்படுத்தி மருந்துகள் விநியோகிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
கொழும்பில் ஒருதனியார் நிிறுவனம் ஒன்று, முடக்கப்பட்ட பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில், இந்த ட்ரோன் கெமரா தொழில்நுட்பத்தை , வித்தியாசமான , இலகு முயற்சியினூடாக ,மருந்து விநியோகத்தை மேற்கொண்டிருந்தது.
இவ்வாறு மருந்து விநியோகம் செய்யக்கூடிய நிறுவனங்கள் முன்வந்து பதிவு செய்யலாம் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை