மகன் வயதில் மாப்பிள்ளையை தேடிய பிரபல நடிகைகள்.. பசியுள்ளவன் ருசி அறிவான்

சினிமாவில் வயது வரம்பு இல்லாமல் திருமணம் செய்து கொள்வது வாடிக்கைதான். அந்த வகையில் தற்போது 12 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பிரபல நடிகையின் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலைகா அரோரா: மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த உயிரே படத்தில் அதிகமாக வரவேற்பு பெற்ற ‘தக தையா தையா’ பாடலில் ஆடி இருப்பவர் மலைகா அரோரா. இவர் சல்மான்கான் தம்பியை திருமணம் செய்து கொண்டு 19 வருடங்கள் கழித்து விவாகரத்தும் ஆனது, இவர்களுக்கு 17 வயதில் மகன் ஒருவன் இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் விவாகரத்து சமூகவலைத்தளங்களில் பெரும் செய்தியாக.

பின்பு மலைகா அரோரா தனது மகனுடன், தந்தை வீட்டில் இருப்பதாக தெரிகிறது. இது ஒரு புறமிருக்க போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூரிடம் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்ததாம், அதுவே மலைக்கா அரோராவிற்கோ சில நாட்கள் செல்ல செல்ல காதலாக மாறியது தற்போது கல்யாணத்தில் வந்து முடிந்துள்ளது.

இவர்கள் இரு வீட்டாரும் சம்மதித்து விட்டதாக தெரிவித்துள்ளனர், இவர்கள் திருமணம் வரும் 18ஆம் தேதி ஹிந்து மற்றும் கிறிஸ்டின் முறைப்படி நடக்க உள்ளது. இதைவிட முக்கியமான சம்பவம் என்னவென்றால் மலைகா அரோராவை விட அர்ஜுன் கபூர் 12 வருடங்கள் இளையவர் என்பது தான்.

மலைகா அரோரா ரசிகர்கள் இதனை ஏற்றுக் கொண்டாலும், அர்ஜுன் கபூர் ரசிகர்கள் 12 வயது வித்தியாசமா என்று வருத்தத்தில் உள்ளனராம். ஆனாலும் கூட பல சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

malaika-arror-cinemapettai-1

நடுநிலையில் இருக்கும் ரசிகர்கள் இந்த வயது வித்தியாசத்தை பார்த்து மகன் வயதில் மாப்பிள்ளையா என்று என்று கலாய்த்து வருகின்றனர்.

திலீப் குமார்-சாய்ரா பானு:

பாலிவுட் ஆணழகன் திலீப் குமார் சாய்ரா பானுவை திருமணம் செய்யும்போது திலீப்பை விட அவர் இருபது வயது குறைந்தவர். சாய்ரா 12 வயசு இருக்கும்போது திலீப் மீது காதல் கொண்டாராம் அப்போது திலீப்க்கு 34 வயது.

பாரா கான்:

சிறந்த டான்ஸ் மாஸ்டர் இயக்குனர் பாரா கான். இவர் பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு பிடித்த இயக்குனர். இவர் தன்னை விட 10 வயது குறைந்த பையனை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

சயிப் அலிகான்:

பிரபல நடிகர் சயிப் அலிகானின் முதல் மனைவிக்கு வயது 61.  இவரை விட சயிப் அலிகான் 12 வயது குறைந்தவர். அதன் பின் விவாகரத்து ஆகி இவரை விட 10வயது குறைந்த வயதான கரீனா கபூரை மணந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.