போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!

மோட்டார் சைக்கிள்களில் போதை மாத்திரைகளை கொண்டு சென்ற மூவரை, பொலிஸார் இநேற்று) கைது செய்துள்ளனர்.

களுத்துறை – பேருவளை, அம்பேபிட்டி பகுதியில் வைத்தே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1360 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.