சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் தொடர்பான தகவல் வெளியானது!

கொழும்பு சுதந்திர சதுக்க பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர், பம்பலப்பிட்டியில் தற்காலிகமாக வசித்து வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

64 வயதுடைய குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நபரின் சடலத்துக்கு அருகில் இருந்து துப்பாக்கி மற்றும் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.