ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி செயலாளராக இம்ரான் மஹ்ரூப்

(ஹஸ்பர் ஏ ஹலீம்,எப்.முபாரக்)

 

ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி செயலாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவால் இன்று (01-02-2021) இந்நியமனம் வழங்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் வர்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்குமாகாண தலைவராகவும் இம்ரான் மகரூப் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறுப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.