(வீடியோ)பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 2 வது நாள் தொடர் போராட்ட பேரணி; காத்தான்குடி பிரதேசத்தில் இணைந்து கொண்ட முஸ்லிம்கள்

 

வட கிழக்கு தமிழர்களுக்கு  நடந்த அநீதிகளுக்கு நீதி வேண்டும் என இரண்டாம் நாளாக தொடரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதி கோரிய பேரணியில் கோசங்களை எழுப்பியவாறு பேரணி தொடர்கிறது .

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இணைந்து கொண்ட முஸ்லிம்கள் பெருமளவானோர் ஆதரவினை வழங்கி வருவதை காணமுடிகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.