சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் உட்பட பல்வேறு வலைத்தளங்கள் முடக்கம்!

சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google இணையதளம் உட்பட பல்வேறு வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் தொடர்பான கோரிக்கை அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

– 

இதேவேளை  அதனை மீட்டெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே பயனாளர்கள் 011 4  21 60 61 ஆகிய தொலைபேசி இலக்கமூடாக தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை முன்வைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.