மன்னார் எல்லையில் பேரணியை வழிமறித்த பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து அச்சுறுத்தினர் !

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியை மன்னார் எல்லையில் வழிமறித்து பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது மன்னார் எல்லையில் பேரணியை வழிமறித்து வாகனங்களையும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது வடக்கு கிழக்கின் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் நான்காவது நாளான இன்று வவுனியாவில் ஆரம்பித்து பேரணி மன்னார் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.