சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் 35 பேருக்கு கொரோனா

அம்பாறை – பஹலலந்த முகாமில் 35 சிவில் பாதுகாப்பு உத் தியோகஸ்தர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 

குறித்த 35 சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களும் தனி மைப்படுத்தப்பட்டுள்ளனர் என தேசிய செயற் பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.