சட்டவிரோத ஆயுத களஞ்சியசாலை சுற்றிவளைப்பு
கட்டான, மிரிஸ்வத்த பகுதியில் சட்டவிரோத ஆயுத களஞ்சியசாலை ஒன்றை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது 8 ஆயுதங்கள் மற்றும் 1,171 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை